17.11.2019
காலை
முரளி
ஓம்
சாந்தி
அவ்யக்த
பாப்தாதா
ரிவைஸ்
09-03-1985
மதுபன்
தந்தை
மற்றும்
சேவை
மீது
அன்பு
-
இது
தான்
பிராமண
வாழ்க்கையின்
உயிர்
தானமாகும்
இன்று
பாப்தாதா
குழந்தைகள்
அனைவரின்
புருஷார்த்தத்தைப்
பார்த்துக்
கொண்டிருந்தார்.
ஒவ்வொரு குழந்தையும்
அவரவரின்
தைரியம்-உற்சாகத்தினால்
முன்னேறிச்
சென்று
கொண்டே
இருக்கிறார்கள்.
தைரியமும் அனைவரிடமும்
உள்ளது.
ஊக்கம்-உற்சாகமும்
அனைவரிடமும்
உள்ளது.
ஒவ்வொருவருக்கும்
உள்ளுக்குள் ஒரே
ஒரு
சிரேஷ்ட
சங்கல்பமும்
உள்ளது
--
நாம்
பாப்தாதாவின்
சமீப
ரத்தினம்,
கண்ணின்
மணியாக,
மன சிம்மாசனதாரியாக,
திலாராம்
பாபாவின்
அன்புக்குரியவர்களாக
ஆக
வேண்டும்.
அனைவருடைய
லட்சியமும் சம்பன்னமாக
வேண்டும்
என்பதாகத்
தான்
உள்ளது.
குழந்தைகள்
அனைவரின்
மனதின்
குரல்
ஒன்று
தான்
--
அன்பிற்குப்
பிரதிபலனாக
நாம்
சமமாகவும்
சம்பன்னமாகவும்
ஆக
வேண்டும்.
மேலும்
இதே
லட்சியத்தின் பிரமாணம்
முன்னேறிச்
செல்வதில்
வெற்றி
பெறவும்
செய்கின்றனர்.
என்ன
விரும்புகிறீர்கள்
என்று
யாரிடமாவது கேளுங்கள்.
அப்போது
அனைவர்க்கும்
ஒரே
மாதிரி
ஊக்கத்துடனான
குரல்
--
சம்பூர்ணம்
மற்றும்
சம்பன்னம் ஆகியே
தீர
வேண்டும்
என்பதாகத்
தான்
ஒலிக்கும்.
பாப்தாதா
அனைவரின்
இந்த
ஊக்கம்-உற்சாகத்தைப்
பார்த்து,
சிரேஷ்ட
லட்சியத்தைப்
பார்த்து
மகிழ்ச்சியடைகிறார்.
மேலும்
அனைத்துக்
குழந்தைகளுக்கும்
அந்த மாதிரி
ஓர்
ஊக்கம்-உற்சாகத்தை,
ஒரு
வழியைப்
பின்பற்றுவதற்காக
நன்றி
சொல்கிறார்
--
இது
போல்
ஒரு தந்தை,
ஒரு
வழி,
ஒரே
லட்சியம்
மற்றும்
ஒரே
வீட்டில்,
ஒரே
ராஜ்யத்தில்
சென்று
கொண்டுள்ளனர்
அல்லது பறந்து
கொண்டுள்ளனர்.
ஒரு
தந்தை
மற்றும்
இவ்வளவு
தகுதியுள்ள,
யோகி
குழந்தைகள்,
ஒவ்வொருவரும் ஒருவர்
மற்றவரை
விட
விசேஷத்தில்
விசேஷமாக
முன்னேறிச்
சென்று
கொண்டுள்ளனர்.
முழுக்
கல்பத்திலும் இப்படி
ஒரு
தந்தையும்
இருக்க
மாட்டார்,
எந்த
ஒரு
குழந்தையும்
ஊக்கம்-உற்சாகத்தில்
குறைந்தவர்
இல்லை என்று
அந்த
மாதிரி
குழந்தைகளும்
இருக்க
மாட்டார்கள்.
விசேஷம்
நிறைந்தவராக,
ஒரே
ஈடுபாட்டில் மூழ்கியவராக,
அந்த
மாதிரி
ஒரு
போதும்
இருந்திருக்க
முடியாது.
அதனால்
பாப்தாதாவுக்கு
அத்தகைய குழந்தைகளைப்
பார்த்துப்
பெருமிதமாக
உள்ளது
மற்றும்
குழந்தைகளுக்கு
பாபாவைப்
பார்த்துப்
பெருமிதமாக உள்ளது.
எங்கே
பார்த்தாலும்
ஒரே
ஒரு
விசேஷ
சப்தம்
அனைவரின்
மனதிற்குள்ளும்
உள்ளது
–
பாபா மற்றும்
சேவை.
எவ்வளவு
பாபா
மீது
அன்பு
உள்ளதோ,
அவ்வளவு
சேவை
மீதும்
அன்பு
உள்ளது.
இரு வகை
அன்பும்
ஒவ்வொருவரின்
பிராமண
வாழ்க்கையின்
உயிர்தானமாகும்.
இதிலேயே
சதா
பிஸியாக இருப்பதற்கான
ஆதாரம்
உங்களை
மாயாஜீத்
ஆக்கிக்
கொண்டிருக்கிறது.
பாப்தாதாவிடம்
குழந்தைகள்
அனைவரின்
சேவையின்
ஊக்கம்-உற்சாகத்திற்கான
திட்டங்கள்
வந்து சேர்ந்து
கொண்டே
இருக்கின்றன.
திட்டங்கள்
அனைத்தும்
மிக
நல்லதாக
உள்ளன.
டிராமாவின்
படி
எந்த விதியின்
மூலம்
விருத்தியை
அடைந்து
வந்திருக்கிறீர்களோ,
அது
ஆரம்பத்திலிருந்து இது
வரை
நல்லதிலும் நல்லதென்றே
சொல்வார்கள்.
இப்போது
சேவையினுடைய
அல்லது
பிராமணர்கள்
வெற்றிரத்தினம்
ஆவதற்கான அல்லது
வெற்றியின்
அநேக
வருடங்கள்
கழிந்து
விட்டன.
இப்போது
பொன்விழா
வரை
வந்து
சேர்ந்திருக்கிறீர்கள்.
பொன்விழாவை
ஏன்
கொண்டாடிக்
கொண்டிருக்கிறீர்கள்?
உலகத்தின்
கணக்குப்படி
கொண்டாடிக்கொண்டிருக்கிறீர்களா
அல்லது
சமயத்தின்
பிரமாணம்
உலகத்திற்குத்
தீவிர
வேகத்தில்
செய்தி
கொடுப்பதற்கான ஊக்கத்தோடு
நாலாபுறமும்
கொண்டாடிக்
கொண்டிருக்கிறீர்களா?
உரத்த
குரல்
மூலமாக
தூங்கி
விட்ட
ஆத்மாக்களை
எழுப்புவதற்கான
சாதனங்களை
உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்கள்.
எங்கே
கேட்டாலும்,
எங்கே
பார்த்தாலும்
அங்கே
நாலாபுறமும்
இந்தக்
குரல்
தான்
ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கும்
--
சமயத்தின்
பிரமாணம்
இப்போது
கோல்டன்
ஏஜ்,
பொற்காலம்,
பொன்னான
யுகம் வருவதற்கான
பொன்னான
செய்தி
மூலமாக
மகிழ்ச்சி
நிறந்த
செய்தி
கிடைத்துக்
கொண்டிருக்கிறது.
இந்தப் பொன்விழா
மூலம்
பொற்காலம்
வருவதற்கான
விசேஷ
செய்தியைக்
கொடுப்பதற்காகத்
தயாராகிக் கொண்டிருக்கிறீர்கள்.
நாலாபுறமும்
அத்தகைய
அலை
பரவ
வேண்டும்,
இப்போது
பொன்னான
யுகம்
வந்தே விட்டது.
நாலாபுறமும்
அந்த
மாதிரிக்
காட்சி
காணப்பட
வேண்டும்,
எப்படி
காலை
வேளையில்
இருளுக்குப் பின்
சூரிய
உதயம்
வருகிறது
என்றால்
சூரியன்
உதிப்பதும்
ஒளியின்
மகிழ்ச்சி
தரும்
செய்தி
நாலாபுறமும் பரவ
வேண்டும்.
இருளை
மறந்து
ஒளியில்
வந்து
விட
வேண்டும்.
அது
போல்
உலகத்தின்
ஆத்மாக்கள் துக்கம்
அசாந்தியின்
செய்தி
கேட்டுக்
கேட்டு
விநாசத்தின்
பயத்தில்
பயபீதி
அடைந்து,
மனச்சோர்வு
அடைந்து விட்டுள்ளனர்.
நம்பிக்கை
இழந்து
விட்டுள்ளனர்.
அத்தகைய
உலக
ஆத்மாக்களுக்கு
இந்தப்
பொன்விழா மூலம்
சுப
நம்பிக்கைகளின்
சூரியன்
உதயமாகிற
அனுபவத்தை
ஏற்படுத்துங்கள்.
எப்படி
விநாசத்தின்
அலை உள்ளது,
அது
போல்
சத்யுக
உலக
ஸ்தாபனையின்
மகிழ்ச்சி
தரும்
செய்தியின்
அலையை
நாலாபுறமும்
பரவச் செய்யுங்கள்.
அனைவரின்
மனதிலும்
இந்த
நம்பிக்கை
நட்சத்திரம்
ஜொலிக்கச் செய்யுங்கள்.
என்னவாகும்,
ஏதுவாகும்
என்பதற்குப்
பதில்
இப்போது
இது
நடக்கும்
என்று
புரிந்து
கொள்ளட்டும்.
அத்தகைய
அலையைப் பரவச்
செய்யுங்கள்.
பொன்விழா
என்பது
பொற்காலம்
வரப்
போகிறது
என்ற
மகிழ்ச்சி
தரும்
செய்திக்கான சாதனமாகும்.
எப்படி
நீங்கள்
துக்க
உலகைப்
பார்த்த
போதிலும்
சுகதாமம்
சதா
தானாகவே
ஸ்மிருதியில் உள்ளது
மற்றும்
சுகதாமத்தின்
ஸ்மிருதியானது
துக்கதாமத்தை
மறக்கச்
செய்து
விடுகிறது.
மேலும்
சுகதாமம் மற்றும்
சாந்திதாமம்
செல்வதற்கான
ஏற்பாடுகளில்
மூழ்கி
இருக்கிறீர்கள்.
செல்ல
வேண்டும்
மற்றும்
சுகதாமத்தில் வர
வேண்டும்.
போக
வேண்டும்
மற்றும்
வர
வேண்டும்
-
இந்த
ஸ்மிருதி
சக்திசாலியாகவும் ஆக்கிக்
கொண்டிருக்கிறது
மற்றும்
குஷி-குஷியோடு
சேவைக்கான
நிமித்தமாகவும்
ஆக்கிக்
கொண்டிருக்கிறது.
இப்போது
மக்கள் அந்த
மாதிரி
துக்கத்தின்
செய்திகளை
அதிகம்
கேட்டு
விட்டார்கள்.
இப்போது
இந்த
மகிழ்ச்சி
தரும்
செய்தி மூலம்
துக்க
தாமத்திலிருந்து சுகதாமம்
செல்வதற்காகக்
குஷி-குஷியாக
ஏற்பாடுகளைச்
செய்யுங்கள்.
அவர்களிடமும் இந்த
அலைகள்
பரவட்டும்
--
அதாவது
நாமும்
செல்ல
வேண்டும்.
நம்பிக்கையற்றவர்களுக்கு
நம்பிக்கை கொடுங்கள்.
மனச்சோர்வடைந்த
ஆத்மாக்களுக்கு
மகிழ்ச்சி
தரும்
செய்தி
சொல்லுங்கள்.
அந்த
மாதிரி
திட்டத்தை உருவாக்குங்கள்,
விசேஷ
செய்தித்தாள்கள்
மூலமாக
அல்லது
சப்தத்தைப்
பரப்புவதற்கான
சாதனங்கள் என்னவெல்லாம்
உள்ளனவோ,
ஒரே
சமயத்தில்,
மகிழ்ச்சி
தரும்
ஒரே
செய்தி
நாலாபுறமும்
அனைவருக்கும் சென்று
சேர
வேண்டும்.
எங்கிருந்து
யார்
வந்தாலும்
அனைவருக்குமே
இந்த
ஒரே
விஷயம்
தெரிய
வரட்டும்.
இது
போன்ற
வழிமுறைகள்
மூலம்
நாலாபுறமும்
ஒரே
சப்தம்
ஒலிக்கட்டும்.
புதுமையும்
செய்ய
வேண்டும்.
தன்னுடைய
ஞானம்
நிறைந்த
சொரூபத்தைப்
பிரத்தியட்சம்
செய்ய
வேண்டும்.
இப்போது
சாந்த
சொரூப ஆத்மாக்கள்,
சாந்திக்கான
சகஜ
வழியைச்
சொல்பவர்கள்
எனப்
புரிந்து
கொண்டுள்ளனர்.
இந்த
சொரூபம் பிரத்தியட்சம்
ஆகியும்
இருக்கிறது,
ஆகிக்
கொண்டும்
இருக்கிறது.
ஆனால்
ஞானம்
நிறைந்த
பாபா
சொல்வது தான்
ஞானம்
--
இப்போது
இந்த
சப்தம்
ஒலிக்க வேண்டும்.
எப்படி
இப்போது
சொல்கின்றனர்,
சாந்திக்கான இருப்பிடமோ
இது
தான்
என்று!
அது
போல்
அனைவரின்
வாயிலிருந்தும் இந்த
வார்த்தை
வெளிப்பட வேண்டும்,
அதாவது
சத்திய
ஞானம்
இது
தான்!
என்று.
எப்படி
சாந்தி
மற்றும்
அன்பின்
சக்தியை
அனுபவம் செய்கின்றனர்,
அது
போல்
சத்தியதா
உறுதியாக
வேண்டும்.
ஆக,
மற்றதெல்லாம்
என்னவென்பது
தெளிவாகி விடும்.
சொல்வதற்கான
தேவை
இருக்காது.
இப்போது
இந்த
சத்தியதாவின்
சக்தியை
எப்படிப்
பிரத்தியட்சம் செய்வது
என்ற
விதியைத்
தனதாக்கிக்
கொண்டால்
அதை
நீங்கள்
சொல்வதற்கான
தேவை
இருக்காது.
ஆனால்
அவர்கள்
தாங்களாகவே
சொல்ல
வேண்டும்,
அதாவது
சத்திய
ஞானம்,
பரமாத்ம
ஞானம்,
சக்திசாஞானம்
என்றால்
இது
தான்
என்று.
அதற்கான
விதியைப்
பின்னால்
சொல்வோம்.
நீங்களும்
கூட
இது
பற்றிச் சிந்திக்க
வேண்டும்.
பிறகு
அடுத்த
தடவை
சொல்வோம்.
அன்பு
மற்றும்
சாந்தியின்
பூமியோ
தயாராகி
விட்டது இல்லையா?
இப்போது
ஞானத்தின்
விதை
போடப்பட
வேண்டும்.
அப்போது
தான்
ஞானத்தின்
விதையின் பலனாக
சொர்க்கத்தின்
ஆஸ்திக்கு
அதிகாரி
ஆவீர்கள்.
பாப்தாதா
அனைத்தையும்
பார்த்துக்
கொண்டும்
கேட்டுக்
கொண்டும்
இருக்கிறார்.
என்னென்ன
ஆன்மிக உரையாடல்
செய்கின்றனர்
என்று.
நல்ல
அன்போடு
அமர்கின்றனர்,
யோசிக்கின்றனர்.
கடைந்தெடுப்பதை நன்றாக
நடத்திக்
கொண்டுள்ளனர்.
வெண்ணெயை
உண்பதற்காகக்
கடைந்து
கொண்டு
தான்
இருக்கின்றனர்.
சக்திசாலி வெண்ணெய் தான்
வெளிப்படும்.
அனைவரின்
மனதிலும்
அலை
நன்றாக
உள்ளது.
இந்த
மனதின் ஊக்கத்தின்
அலை
தான்
வாயுமண்டலத்தை
உருவாக்குகிறது.
வாயுமண்டலம்
உருவாகி-உருவாகி
ஆத்மாக்களிடம் சமீபத்தில்
வருவதற்கான
கவர்ச்சி
அதிகரித்துக்
கொண்டே
இருக்கிறது.
இப்போது
போக
வேண்டும்,
பார்க்க வேண்டும்.
பிறகு
கடைசியில்,
இதே
தான்
எனச்
சொல்வார்கள்.
இப்போது
உங்கள்
மனதின்
ஊக்கம்-உற்சாகம்
அவர்களிடமும்
கூட
ஊக்கத்தை
உருவாக்கிக்
கொண்டுள்ளது.
இப்போது
உங்கள்
மனம்
நடனமாடுகிறது.
அவர்களின்
கால்கள்
அசையத்
தொடங்குகின்றன.
எப்படி
இங்கே
யாராவது
மிக
நன்றாக
நடனமாடுகின்றார் என்றால்
தூரத்தில்
அமர்ந்திருப்பவருக்கும்
கால்கள்
நடனத்தில்
அசையத்
தொடங்கும்.
அத்தகைய ஊக்கம்-உற்சாகத்தின்
சூழ்நிலை
அநேகருடைய
கால்களை
நடனமாட
வைக்கத்
தொடங்கி
விடும்.
நல்லது.
சதா
தன்னைப்
பொன்னுலகின்
அதிகாரி
என
அனுபவம்
செய்யக்கூடிய,
சதா
தனது
பொன்யுக
ஸ்திதியை அமைப்பதற்கான
ஊக்கம்-உற்சாகத்தில்
இருக்கக்
கூடிய,
சதா
இரக்க
மனம்
உள்ளவராகி,
அனைத்து ஆத்மாக்களுக்கும்
பொற்கால
யுகத்திற்கான
வழி
சொல்வதற்கான
ஈடுபாட்டில்
இருக்கக்
கூடிய,
சதா
பாபாவின் ஒவ்வொரு
பொன்னான
மகாவாக்கியத்தையும்
வாழ்க்கையில்
தாரணை
செய்யக்
கூடிய,
அத்தகைய
சதா பாப்தாதாவின்
மன
சிம்மாசனதாரி,
சதா
அன்பில்
மூழ்கி
இருக்கக்
கூடிய
வெற்றி
ரத்தினங்களுக்கு,
பாப்தாதாவின் அன்பு
நினைவு
மற்றும்
நமஸ்தே.
பிரிஜ்
இந்திரா
தாதியுடன்
அவ்யக்த
பாப்தாதாவின்
உரையாடல்
நடத்துபவர்
நடத்திக்
கொண்டிருக்கிறார்
இல்லையா?
ஒவ்வொரு
நொடியும்
செய்விப்பவர்
நிமித்தமாக ஆக்கிச்
செய்வித்துக்
கொண்டிருக்கிறார்.
செய்விப்பவரின்
கையில்
சாவி
உள்ளது.
அந்தச்
சாவியினால்
தான் சென்று
கொண்டிருக்கிறீர்கள்.
தானாகவே
சாவி
கிடைத்து
விடுகிறது
மற்றும்
போகும்
போதும்
வரும்
போதும் எவ்வளவு
விலகிய
மற்றும்
அன்பான
தன்மையின்
அனுபவம்
ஏற்படுகிறது!
கர்மத்தின்
கணக்கை
முடித்துக் கொண்டிருந்தாலும்
சரி,
ஆனால்
கர்மத்தின்
கணக்கையும்
கூட
சாட்சியாக
இருந்து
பார்த்துக்
கொண்டே,
அனைவரோடும்
மகிழ்ச்சியில்
இருக்கிறீர்கள்.
அப்படித்
தான்
இல்லையா?
கூட
இருப்பவர்களுடன்
மகிழ்ச்சியில் இருக்கிறீர்கள்.
மற்றப்படி
இந்தக்
கணக்கு-வழக்கை
சாட்சியாக
இருந்து
எப்படி
முடிந்து
கொண்டிருக்கிறது என்று
பார்த்துக்
கொண்டு
கூட
மகிழ்ச்சியில்
இருக்கும்
காரணத்தால்
எதுவும்
தோன்றுவதில்லை.
ஏனென்றால் ஆரம்பத்திலிருந்து ஸ்தாபனைக்கு
நிமித்தமாகி
இருக்கின்றனர்
என்றால்
எது
வரை
இருக்கின்றனரோ,
அது வரை
அமர்ந்துள்ளனர்
அல்லது
சென்று
கொண்டுள்ளனர்,
ஸ்டேஜ்
மீது
இருந்தாலும்
சரி,
வீட்டில்
இருந்தாலும் சரி,
ஆனால்
மகாவீர்
குழந்தைகள்
சதா
தங்களின்
சிரேஷ்ட
ஸ்டேஜ்
மீது
இருக்கும்
காரணத்தால்
சேவையின் ஸ்டேஜ்
மீது
உள்ளனர்.
டபுள்
ஸ்டேஜ்
மீது
உள்ளனர்.
ஒன்று
தன்னுடைய
சிரேஷ்ட
ஸ்டேஜ்
மீது
உள்ளனர்.
இரண்டாவது,
சேவையின்
ஸ்டேஜ்
மீது
உள்ளனர்.
ஆக,
நாள்
முழுவதும்
எங்கே
இருக்கிறீர்கள்?
வீட்டில் இருக்கிறீர்களா,
ஸ்டேஜ்
மீதா?
படுக்கை
மீது
அமர்கிறீர்களா,
கோச்சில்
(குதிரை
வண்டியில்)
அமர்கிறீர்களா அல்லது
ஸ்டேஜில்
இருக்கிறீர்களா?
எங்கே
இருந்தாலும்
சரி,
சேவையின்
ஸ்டேஜில்
இருக்கிறீர்கள்.
டபுள் ஸ்டேஜ்.
அப்படித்
தான்
அனுபவம்
ஆகிறது
இல்லையா?
தன்னுடைய
கணக்கையும்
கூட
நீங்கள்
சாட்சியாகிப் பாருங்கள்.
இந்த
சரீரத்தினால்
கடந்த
காலத்தில்
என்னவெல்லாம்
செய்யப்
பட்டுள்ளதோ,
அந்தக்
கணக்கு எப்படி
முடிந்து
கொண்டிருக்கிறது
என்பதை
சாட்சியாகிப்
பாருங்கள்.
இதைக்
கர்ம
போகம்
எனச்
சொல்ல மாட்டார்கள்.
கர்ம
போகத்தை
அனுபவிப்பதால்
துக்கம்
ஏற்படும்.
ஆக,
கர்ம
வினையை
அனுபவித்தல்
என்ற வார்த்தையைச்
சொல்ல
மாட்டார்கள்.
உங்களுக்கெல்லாம்
இது
கர்மபோகம்
இல்லை.
இது
கர்மயோகத்தின் சக்தியினால்
சேவையின்
சாதனமாக
ஆகி
விட்டுள்ளது.
இது
கர்மவினையை
அனுபவித்தல்
அல்ல,
சேவையின் திட்டமாகும்.
வினைப்பயனை
அனுபவிப்பதும்
கூட
சேவைக்கான
திட்டமாக
மாறி
விட்டுள்ளது.
அப்படித்
தான் இல்லையா?
அதனால்
சதா
துணையின்
மகிழ்ச்சியில்
இருப்பவர்.
பிறவி
எடுத்ததில்
இருந்து
இந்த
ஆசை
தான் இருந்தது
--
கூடவே
இருக்க
வேண்டும்
என்ற
ஆசை.
இந்த
ஆசை
பக்தி
ரூபத்திலும்
நிறைவேறியது,
ஞானத்திலும்
நிறைவேறியது,
சாகார
ரூபத்திலும்
கூட
நிறைவேறியது.
இப்போது
அவ்யக்த
ரூபத்திலும்
கூட நிறைவேறிக்
கொண்டிருக்கிறது.
ஆக,
இந்த
ஜென்மத்தின்
ஆசை,
வரதான
ரூபமாக
ஆகி
விட்டது.
நல்லது.
எவ்வளவு
சாகார
பாபாவுடன்
இருப்பதற்கான
அனுபவம்
இவருக்கு
இருந்ததோ,
அவ்வளவு
வேறு
யாருக்கும் இல்லை.
உடன்
இருப்பதற்கான
விசேஷ
பார்ட்
கிடைத்தது
என்பது
சாதாரண
விஷயமல்ல.
ஒவ்வொருவரின் பாக்கியமும்
அவரவருடையது.
நீங்களும்
சொல்லுங்கள்
--
ஆஹா
நான்!
ஆதி
ரத்தினங்கள்
சதா
மகன்
தந்தையை
எடுத்துக்
காட்டுவான்
என்பதற்கு
நிமித்தமாக
உள்ளனர்.
ஒவ்வொரு
கர்மத்தாலும்
பாபாவின்
சரித்திரத்தைப்
பிரத்தியட்சம்
செய்யக்கூடிய
தெய்விகக்
கண்ணாடி
ஆவார்கள்.
கண்ணாடி
எவ்வளவு
அவசியமாக
உள்ளது!
தன்னுடைய
தரிசனம்
மற்றும்
மற்றவர்களின்
தரிசனம்
செய்விப்பதற்கு,
ஆக,
நீங்கள்
அனைவரும்
பாபாவை
சாட்சாத்காரம்
செய்விக்கும்
கண்ணாடி.
நிமித்தமாக
உள்ள
விசேஷ ஆத்மாக்களைப்
பார்த்து
அனைவருக்கும்
என்ன
நினைவு
வருகிறது?
பாப்தாதாவின்
நினைவு
வருகிறது.
பாபா எப்படி
செய்திருந்தார்,
எப்படி
நடந்து
கொண்டிருந்தார்
என்பது
நினைவு
வருகிறது
இல்லையா?
ஆக,
பாபாவைப் பிரத்தியட்சம்
செய்வதற்கான
கண்ணாடி
நீங்கள்.
பாப்தாதா
அத்தகைய
விசேஷ
குழந்தைகளை
சதா
தம்மை விட
முன்னேறிச்
செல்ல
வைக்கிறார்.
தலைக்
கிரீடமாக
ஆக்கி
விடுகிறார்.
தலைக்
கிரீடத்தின்
ஜொலிக்கின்ற மணி
நீங்கள்.
நல்லது.
ஜெகதீஷ்
சகோதரருடன்
–
பாபாவிடமிருந்து
வரதானமாக
என்ன
விசேஷங்கள்
கிடைத்துள்ளனவோ,
அந்த
விசேஷங்களைக்
காரியத்தில்
கொண்டு
வந்து
சதா
விருத்தி
அடைந்து
கொண்டே
இருக்கிறீர்கள்.
நல்லது.
சஞ்ஜய்
என்ன
செய்தார்?
அனைவருக்கும்
திருஷ்டி
கொடுத்தார்
இல்லையா?
ஆக,
இந்த
ஞானத்தின்
திருஷ்டி கொடுத்துக்
கொண்டிருக்கிறீர்கள்.
இதுவே
திவ்ய
திருஷ்டி.
ஞானம்
தான்
திவ்யமானது
இல்லையா?
ஞானத்தின் திருஷ்டி
அனைத்தையும்
விட
சக்திசாலி ஆகும்.
இதுவும்
வரதானமாகும்.
இல்லையென்றால்
இவ்வளவு பெரிய
விஷ்வ
வித்யாலயத்தின்
ஞானம்
என்னவாக
உள்ளது
என்பது
பற்றி
எப்படித்
தெரியும்?
கேட்பவர்களோ மிகக்
குறைவு
இல்லையா?
புத்தகங்கள்
மூலமாகத்
தெளிவாகி
விடுகிறது.
இதுவும்
வரதானமாகக்
கிடைத்துள்ளது.
இதுவும்
ஒரு
விசேஷ
ஆத்மாவின்
விசேஷமாகும்.
ஒவ்வொரு
நிறுவனத்திலும்
அனைத்து
சாதனங்கள் மூலமாக
விசேஷமானது
பிரசித்தமாகிறது.
எப்படி
சொற்பொழிவுகள்
மூலம்,
மாநாடுகள்
மூலம்,
இத்தகைய புத்தகங்கள்,
சித்திரங்கள்,
என்னென்ன
சாதனங்கள்
உள்ளனவோ,
இதுவும்
நிறுவனம்
அல்லது
விஷ்வ வித்யாலயாவின்
ஒரு
விசேஷம்!,
பிரசித்தமாவதற்கான
சாதனம்
ஆகும்.
இதுவும்
அம்பு
தான்.
எப்படி
அம்பு பறவையைக்
கொண்டு
வருகிறது
இல்லையா?
அது
போல்
இதுவும்
ஓர்
அம்பு,
ஆத்மாக்களை
அருகில் கொண்டு
வருகிறது.
இதுவும்
டிராமாவில்
பார்ட்
கிடைத்துள்ளது.
மக்களின்
கேள்விகளோ
அநேகம்
எழுகின்றன.
என்ன
கேள்விகள்
எழுகின்றனவோ,
அவற்றைத்
தெளிவு
படுத்துவதற்கான
சாதனங்கள்
அவசியம்.
எப்படி முன்னிலையிலும்
சொல்கிறார்கள்.
இந்தப்
புத்தகங்களும்
கூட
நல்ல
சாதனங்களாகும்.
இவை
கூட
அவசியம்.
ஆரம்பத்திலிருந்து பாருங்கள்,
பிரம்மா
பாபா
எவ்வளவு
ஆர்வத்தோடு
இந்த
சாதனங்களை
உருவாக்கினார்!
இரவும்
பகலும்
தாமே
அமர்ந்து
எழுதினார்.
யாராவது
ஏற்கனவே
உருவாக்கப்
பட்டதை
உங்களுக்குக் கொடுத்துக்
கொண்டே
இருந்தார்கள்
இல்லையா?
நீங்கள்
அதை
இரத்தினங்கள்
பதிக்கப்
பட்டதாக
ஆக்கிக் கொண்டே
இருந்தீர்கள்.
ஆக,
இதையும்
செய்து
காட்டினீர்கள்
இல்லையா?
ஆக,
இவை
கூட
நல்ல
சாதனங்கள்.
மாநாட்டிற்குப்
பிறகு
பின்தொடர்ச்சியாகச்
செய்வதற்கு
(சார்ட்டர்
முதலியன)
வெளிக்கொண்டு
வர வேண்டியதும்
அவசியமாகும்.
பின்தொடர்வதற்காக
ஏதேனும்
சாதனம்
அவசியம்
வேண்டும்.
முதலில் இது,
இரண்டாவது
இது,
மூன்றாவது
இது
என்பதாக.
இதனால்
அவர்களும்
புரிந்து
கொள்வார்கள்,
மிகவும்
விதிப் பிரமாணம்
இந்த
விஷ்வ
வித்யாலயம்
அல்லது
பல்கலைக்கழகம்
செயல்படுகிறது
என்று.
ஆக,
இவை
நல்ல சாதனங்கள்.
முயற்சி
செய்கிறீர்கள்
என்றால்
அதில்
பலம்
நிரப்பப்
படுகின்றது.
இப்போது
பொன்விழாவிற்கான திட்டத்தை
உருவாக்குவீர்கள்,
பிறகு
கொண்டாடுவீர்கள்.
எவ்வளவு
திட்டங்கள்
உருவாக்குகிறீர்களோ,
அந்த அளவு
பலம்
நிரம்பிக்
கொண்டே
போகும்.
அனைவரின்
சகயோகத்தின்
மூலம்,
அனைவரின்
ஊக்கம்-உற்சாகத்தின்
சங்கல்பங்கள்
மூலம்
வெற்றியோ
நிச்சயிக்கப்
பட்டுள்ளது.
ரிப்பீட்
(மீண்டும்)
செய்ய
வேண்டும்,
அவ்வளவு தான்.
இப்போதோ
பொன்விழா
பற்றி
அதிகம்
யோசித்துக்
கொண்டிருக்கிறீர்கள்
இல்லையா?
முதலில் பெரிதாகத் தோன்றும்,
பிறகு
சகஜமாகிக்
கொண்டே
போகும்.
ஆக,
சுலப
வெற்றி
இருக்கவே
செய்கிறது.
வெற்றி
ஒவ்வொருவரின்
நெற்றியிலும்
எழுதப்
பட்டுள்ளது.
பார்ட்டிகளிடம்
–
சதா
டபுள்
லைட்டாக
இருக்கிறீர்களா?
எந்த
ஒரு
விஷயத்திலும்
தன்னை
பாரமாக ஆக்கிக்
கொள்ளாதீர்கள்.
சதா
டபுள்
லைட்டாக
இருப்பதன்
மூலம்
சங்கமயுகத்தின்
சுகத்தின்
நாட்கள்
ஆன்மிக மகிழ்ச்சியின்
நாட்கள்
வெற்றி
பெறும்.
கொஞ்சமாவது
சுமை
தாரணை
செய்தால்
என்னவாகும்?
குழப்பமடைவீர்களா,
மகிழ்ச்சி
அடைவீர்களா?
பாரமாக
உள்ளதென்றால்
குழப்பம்.
லேசாக
இருந்தால்
மகிழ்ச்சி.
சங்கமயுகத்தின் ஒவ்வொரு
நாளும்
எவ்வளவு
மதிப்பு
வாய்ந்தது!
எவ்வளவு
உயர்ந்தது!
எவ்வளவு
வருமானம்
சம்பாதிப்பதற்கான சமயம்!
அந்த
மாதிரி
வருமானம்
சம்பாதிப்பதற்கான
நேரத்தைப்
பயனுள்ளதாக
ஆக்கிக்
கொண்டே
செல்லுங்கள்.
இராஜ்யுக்த்
(ஞான
ரகசியங்களைக்
காப்பவர்
மற்றும்
யோகயுக்த்
(யோகத்துடன்
கூடிய)
ஆத்மாக்கள்
சதா பறக்கும்
கலையின்
அனுபவம்
செய்வார்கள்.
ஆகவே
நன்றாக
பாபாவின்
நினைவில்
இருங்கள்.
படிப்பில்,
சேவையில்
முன்னேறிச்
செல்லுங்கள்.
நின்றுவிட
வேண்டாம்.
படிப்பு
மற்றும்
படிப்பைக்
கற்றுத்
தருபவர்
சதா கூடவே
இருக்கட்டும்.
இராஜ்யுக்த்
மற்றும்
யோகயுக்த்
ஆத்மாக்கள்
சதா
முன்னால்
இருப்பார்கள்.
பாபாவிடமிருந்து கிடைக்கும்
சமிக்ஞைகளில்
குழு
ரூபத்தில்
முன்னால்
சென்று
கொண்டே
இருங்கள்.
நிமித்தமாகியுள்ள ஆத்மாக்களின்
விசேஷங்களை,
தாரணைகளைப்
பற்றிக்
கொண்டு,
அவர்களைப்
பின்பற்றிக்
கொண்டே
முன்னேறிச் செல்லுங்கள்.
எவ்வளவு
பாபாவுக்கு
சமீபமோ,
அவ்வளவு
பரிவாரத்திற்கு
சமீபம்.
பரிவாரத்திற்கு
சமீபமாக இல்லை
என்றால்
மாலையில்
வர
மாட்டீர்கள்.
நல்லது.
வரதானம்:
இந்தக்
கடைசிப்
பிறவியில்
கிடைத்துள்ள
அனைத்து
சக்திகளையும் பயன்படுத்தக்
கூடிய
வில்பவர்
(மனோபலம்)
நிறைந்தவர்
ஆகுக!
இந்த
இனிய
டிராமா
மிக
நன்றாகவே
உருவாக்கப்
பட்டுள்ளது.
இதை
யாராலும்
மாற்ற
இயலாது.
ஆனால் டிராமாவில்
இந்த
சிரேஷ்ட
பிராமண
ஜென்மத்திற்கு
மிக
அதிக
சக்திகள்
கிடைத்துள்ளன.
பாபா
வில்
(உயில்)
செய்துள்ளார்.
அதனால்
வில்பவர்
(திட
சங்கல்பத்தின்
சக்தி)
உள்ளது.
இந்தப்
பவரைப்
பயன்படுத்துங்கள்.
எப்போது
விரும்புகிறீர்களோ,
இந்த
சரீர
பந்தனத்தில்
இருந்து
விலகி,
கர்மாதீத்
ஸ்திதியில்
நிலைத்து
விடுங்கள்.
விலகி
இருக்கிறேன்,
நான்
மாலிக்,பாபா
மூலமாக
நான்
நிமித்த
ஆத்மா
--
இந்த
ஸ்மிருதியுடன்
மனம்-புத்தியை
ஒருமுகப்
படுத்துங்கள்.
அப்போது
வில்பவர்
நிறைந்தவர்
எனச்
சொல்வார்கள்.
சுலோகன்
:
உள்ளத்தால்
சேவை
செய்வீர்களானால் ஆசீர்வாதங்களின்
வாசல்
திறக்கப்பட்டு
விடும்.
குறிப்பு
–
இன்று
மாதத்தின்
மூன்றாவது
ஞாயிறு.
அனைவரும்
குழுவாக
அமர்ந்து
மாலை
மணி
6.30
முதல்
7.30
வரை
சர்வதேச
யோகாவில்
ஒன்று
கூடி
இருந்து
சாட்சாத்கார
மூரத்
ஆகி,
தங்களின்
திவ்ய
சொரூபத்தை அனுபவம்
செய்ய
வேண்டும்
மற்றும்
அனைவருக்கும்
செய்விக்க
வேண்டும்.
ஓம்சாந்தி