04.11.20

இன்றைய சிந்தனைக்கு

நம்பிக்கை:

நம்பிக்கையுள்ள ஒருவர் எப்போதும் வெற்றி பெறுகின்றார்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

நம்பிக்கையுள்ள ஒருவர்தன்னிலும்சுய-முன்னேற்றத்திலும் முழு நம்பிக்கை வைத்திருக்கிறார். அவர் எப்பொழுதும் வெற்றி பெறுகின்றார்ஏனென்றால் அவர் செய்கிற அனைத்திலும் அவர் சிறப்பாக செய்கின்றார். அவர் தடைகளைத் திசைதிருப்பவில்லைதொடர்ந்து முன்னேறுகின்றார்.

தீர்வு:

நான் முழு நம்பிக்கை வைத்திருக்கும் போதுஎன் பலவீனங்களை எதிர்கொள்ளும் சமயத்தில் கூட நான் லேசாக உணர்கிறேன்ஏனென்றால் நான் முன்னேற்றம் அடைகிறேன் என்ற நம்பிக்கை உள்ளது. என்னால் நடக்கும் அனைத்திலிருந்தும் கற்றுக்கொள்ளவும் மேம்படுத்திக்கொள்ளவும் முடிகின்றது.