05.11.20

இன்றைய சிந்தனைக்கு

தரமான எண்ணங்கள்:

தரமான எண்ணங்களை உருவாக்கும்போது மகிழ்ச்சியும் பாரமற்ற லேசான தன்மையும் அனுபவமாகின்றது.

சிந்திக்க வேண்டிய கருத்து:

தரமான சிந்தனை இருக்கும்போதுஅதிகமான எண்ணங்கள் இல்லைஆனால் ஒவ்வொரு எண்ணமும் சிறப்பானதாக உள்ளது. தரமான எண்ணங்கள்தரமான வார்த்ததைகள் மற்றும் தரமான செயல்களாக பிரதிபலிக்கப்படுகின்றன. எண்ணங்களின் அளவு குறைவாக இருப்பதால்அவை சோர்வு மற்றும் கவனக்குறைவை குறைக்கின்றன.

தீர்வு:

என்னிடம் நல்ல தரமான எண்ணங்கள் இருக்கும் போதுநான் இனிமைமகிழ்ச்சி மற்றும் சுய-மரியாதையை அனுபவம் செய்கின்றேன். என் சொந்த பெருந்தன்மையை உணர்ந்து என்னால் அனைத்து சூழ்நிலைகளிலும் சுறுசுறுப்புடன் முன்னேற முடிகின்றது.