06.02.21

 இன்றைய சிந்தனைக்கு

பணிவுத்தன்மை:

பணிவுத்தன்மையானது மக்கள் தங்கள்தவறுகளை  உணர்ந்து தங்களை தாங்களே திருத்திக்கொள்ள ஆயத்தப்படுத்துகின்றது.

சிந்திக்க வேண்டிய கருத்து:

உண்மையான பணிவுத்தன்மை வார்த்தைகளால் வெளிப்படுத்த அவசியமில்லாத சத்தியத்தை பிரதிபலிக்கும்.  நம்முடைய உள்ளார்ந்த சக்தியின் நிலையானது மற்றவர்கள் அவர் தம் வழியில் தங்கள் தவற்றை உணர வைக்கும்.

செயல்முறை:

நான் யாரையாவது வழிநடத்தும்போதும் அல்லது கேள்வி கேட்கும்போதும்என்னுடைய மனோபாவத்தை நான் அறிந்திருப்பதும்எனக்குள் இருக்கும் பணிவுத்தன்மையை நினைவு செய்துகொள்வதும் அவசியம்  அதன் பின்னரே நான் என்ன சொல்ல வேண்டுமோ அதை சொல்ல வேண்டும். பணிவுதன்மையால் ஊக்குவிக்கப்ப்படும்போதுஎன்னுடைய வார்த்தைகள் மற்றவருடைய நன்மைக்காகவும்அவரை கற்கவும் தூண்டிவிடும்.