09.01.21

இன்றைய சிந்தனைக்கு

அன்பு

அன்பினால் நிறைந்திருக்கும் ஒருவர்எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கின்றார்.

சிந்திக்க வேண்டிய கருத்து :

நாம் அனைவரிடமும் அன்பு நிறைந்தவராக இருக்கும்போதுஎதிர்மறையானவற்றுக்கு இடமில்லைஇந்த சுயநலமற்ற அன்பினால்நாம் ஆக்கப்பூர்வமான எண்ணங்களை மட்டுமே கொண்டிருந்துதொடர்ந்தும் சந்தோஷத்தை அனுபவம் செய்வோம்.

செயல்முறை:

இன்றுஎன் தொடர்பில் வரக்கூடிய அனைவரையும் பற்றி சிந்தித்தவாறுஇந்நாளை நான் தொடங்குவேன்அதன் பிறகுஅவர்கள் அனைவர் மீதும் அன்பு கொள்வதைப் பற்றி சிந்திப்பேன்இந்த எண்ணம்நாள் முழுதும் எனக்கு உதவி செய்யும்மற்றவர்களை அவர்கள் உள்ளது போல என்னால் ஏற்றுக்கொள்ள முடிவதையும் அவர்கள் மீது நல்லாசிகள் அதிகரிப்பதையும் காண்பேன்.