10.11.20

இன்றைய சிந்தனைக்கு

திருப்தி:

திருப்தியே உண்மையான பொக்கிஷம் ஆகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

நாம்சிலநேரங்களில்நம்மிடம் நமக்கு வேண்டிய அனைத்தும் எப்போதும் இல்லை என்பதை காண்கின்றோம். நாம் மீண்டும் மீண்டும் இந்த சிந்தனையை எதிர்நோக்கும் போதுநாம் இயற்கையாகவே எதிர்மறை எண்ணங்களை கொண்டிருக்கின்றோம். அதன்பிறகுநம்மால் நம்மிடம் இருக்கும் எதையும் பாராட்டவோ அல்லது பயன்படுத்தவோ முடியவில்லை. அதற்கு பதிலாக நாம் வேறு ஏதாவது ஒன்றை விரும்ப ஆரம்பிக்கின்றோம்.

தீர்வு:

நமக்கு எது தேவை அல்லது எது நம்மிடம் இல்லை என்று சிந்திப்பதற்கு பதிலாகநம்மிடம் ஏற்கனவே எது இருக்கின்றதோ அவற்றை பயன்படுத்த முயற்சிக்க வேண்டும். இதற்காகநம்மிடம் என்ன பொக்கிஷங்கள் இருக்கின்றன என்று சோதனை செய்ய வேண்டும். அதன்பிறகு அவற்றை நம்மால் பயன்னுள்ள முறையில் பயன் படுத்த முடியும். பிறகுசூழ்நிலையைப் பொருட்படுத்தாமல் நம்மால் திருப்தியாக இருக்க முடியும்.