12.11.20

இன்றைய சிந்தனைக்கு

அங்கீகாரம்:

பெயர் மற்றும் புகழ்யை தியாகம் செய்பவர் அங்கீகாரம் பெறுகின்றார்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

நாம் ஒரு ஆக்கபூர்வமான பங்களிப்பு செய்யும்போதுஅதற்கு பொதுவாக நாம் அங்கீகாரம் பெற விரும்புகின்றோம். நாம் எப்பொழுதும் வார்த்தைகளில் சொல்லாமல் இருக்ககூடும்ஆனால் மற்றவர்கள் நம் பங்களிப்பை அங்கீகரிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எப்பொழுதும் இருக்கிறது.

தீர்வு:

நாம் எதைச் செய்தாலும் அதை சந்தோஷத்டோடு செய்கின்றோம் என்பதை நாம் உறுதிப்படுத்த வேண்டும். அந்த பணியே நமக்கு சுவாரஸ்யமாக இருக்கும்போதுஇனி நாம் அங்கீகாரத்தை எதிர்பார்க்க அவசியம் இல்லை. எந்த அளவிற்கு நாம் எதிர்பார்ப்புகள் இல்லாமல் இருக்கின்றோமோ அந்த அளவிற்கு நாம் மற்றவர்களிடமிருந்து அன்பு மற்றும் அங்கீகாரத்தை பெறுகின்றோம்.