13/09/20

இன்றைய சிந்தனைக்கு

சாக்கு போக்குகளை முடிப்பது என்றால் முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்வதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து: பொறுப்பை ஏற்றுக்கொள்வது என்பது செய்யப்படும் செயலின் விளைவுகளைச் சுமக்கத் தயாராக இருப்பதாகும். பொறுப்பானவர் ஒருபோதும் சாக்கு போக்குகளை வழங்க மாட்டார்,  ஆனால் அவரால் நிலைமையை சரிசெய்யும் பொறுப்பை ஏற்க முடியும். அனைத்து சூழ்நிலைகளிலும்,  அத்தகைய நபர் தனது வெளிபாட்டிற்கு இடையூறு இல்லாமல் தனது சிறந்ததை வழங்க முடியும்.

அனுபவம்: நான் பொறுப்பாக இருக்கும்போது,  ஏன் ஒரு தவறு நடந்தது என்பது எனக்கு முக்கியமல்ல,  ஆனால் ஒரு வழிமுறையை கண்டுபிடிப்பது எனக்கு மிகவும் முக்கியமானது,  அதனால் என்ன தவறு நடந்துள்ளது என்பதை என்னால் சரிசெய்ய முடிகிறது. எனவே நான் பொறுப்பாக இருக்கும்போது என்ன நடந்தாலும் நான் கவலைப்படுவது இல்லை. மறுபுறம்,  நிலைமையை மேம்படுத்த என்னால் லேசாக வேலை செய்ய முடிகிறது.