14.06.22

இன்றைய சிந்தனைக்கு

ஸ்திரத்தன்மை:

வெற்றி அடைவதற்கு, முதலில் உள்ளார்ந்த ஸ்திரத்தன்மையை வளர்க்க வேண்டும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

சூழ்நிலை நன்றாக இருக்கும் போது, நம்முடைய மனநிலையும் நன்றாக இருக்கிறது. ஆனால், சவாலாக ஏதாவது நடக்கும் போது நாம் பயம் அல்லது துக்கத்தை அனுபவம் செய்கின்றோம். சூழ்நிலை அதிகளவு தவறாக நடப்பதில்லை, ஆனால் சூழ்நிலையை எதிர்த்து நாம்  செயல்படுவது தவறாக செல்கிறது.

செயல்முறை:

வெற்றியை அனுபவம் செய்வதற்கு அல்லது வெற்றியாளராக உணர்வதற்கு நான் சூழ்நிலைக்கு பதிலளிக்கும் முறையை மாற்றிக்கொள்வது அவசியம். இன்று மிகவும் எதிர்மறையான சூழ்நிலைகளில் கூட, சூழ்நிலை என்னுடைய கைகளில் இல்லாதபோதும் அதற்கு நான் எவ்வாறு பதிலளிப்பது என்பது என் கையில் உள்ளது என்பதை உறுதியாக நினைவு செய்வது அவசியம். பிறகு. நான் சிறந்த தேர்வுகளை செய்வேன்