14/07/20

இன்றைய சிந்தனைக்கு

மனவலிமையுடன் இருக்கும் ஒருவர் உடலின் ஆதிக்கதிலிருந்து விடுபட்டிருக்கின்றார்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

உடல் மனதின்  மீது ஆதிக்கம் செலுத்த அனுமதிப்பது என்பது இருமடங்காக நோயுற்று இருப்பதாகும். தன்னை தான் இருமடங்கு நோயுற்றிருக்க அனுபதிப்பவரால் உடலின் நோயை சமாளிக்க முடியாது. மறுபுறம்மனதில் சக்திவாய்ந்தவராக இருப்பவரால் நோயுற்றுக்கும்போதும் உள்ளார்ந்த பலத்தை பராமரிக்க முடியும்,  அதனால் அதை முடிப்பதற்கும் முயற்சி செய்வதற்கும் சக்தி இருக்கிறது.

அனுபவம்:

உடலின் நோயை பற்றி சிந்திப்பதற்கு பதிலாக,  நான் செய்ய வேண்டிய அனைத்தும் உள்ளார்ந்த நிலையில் சக்திவாய்ந்தவராக  இருப்பதாகும். அதன்பிறகு உடலின் நோய் பற்றி நான் பயப்பட மாட்டேன்,  ஆனால் அதை சமாளிக்க தைரியம் இருக்கும். என்னால் நோயை தற்காலிகமானதாக பார்க்க முடிகிறது,  மேலும் விரைவில் நான் நோயிலிருந்து விடுபடுவேன்ஏனென்றால் நான் உள்ளுக்குள் சக்திவாய்ந்தவன்.