16.02.21                                      

இன்றைய சிந்தனைக்கு

அன்பு:      

அன்பு செய்பவர் என்றால் கொடுப்பவர்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

உண்மையான அன்பில்எதிர்பார்புகள் இல்லை. நம்முள் இருக்கும்அன்பை  நாம் அறிந்துகொள்ளும்போதுநம்மால் எல்லையற்ற அன்பை கொடுக்க முடியும்.  மற்றவர்கள்அன்பை திரும்ப வெளிப்படுத்தினாலும் அல்லது வெளிப்படுத்தாவிட்டாலும்உண்மையான அன்பானதுதொடர்ந்து சுயநலமின்றி கொடுப்பதற்கு நமக்கு உதவி செய்கின்றது.

செயல்முறை:

இன்றைய நாள்நான் எனக்குள் இருக்கும் அன்பை அறிந்துகொண்டுமற்றவர்களுடன் அன்பை பகிர்ந்துகொள்ளும் நாளாக இருக்கட்டும். என் வாழ்க்கையில் சம்பந்தப்பட்டவர்களிடம்என்னுடைய அன்பை வெளிப்படுத்தும் ஒரு செயலையாவது நான் செய்வதை உறுதிபடுத்திகொள்வதோடுஎன்னுளிருந்து வெளிப்படும் அன்பானதுஎன்னைச் சுற்றி உள்ளவர்களிடமும் பரவுவதை நான் உணர்வேன்.