18.02.21

இன்றைய சிந்தனைக்கு

அகநோக்கு:

கவனம் செலுத்துவதுஒருவரை மனஉளைச்சலிலிருந்து விடுவிக்கின்றது.

சிந்திக்க வேண்டிய கருத்து:

சில சமயங்களில்நாம் ஏற்றுகொள்கின்ற பொறுப்புகளால் நாம் மனஅழுத்தத்தை உணர்கின்றோம். முக்கியமாகசூழ்நிலையின் தேவையிலோ அல்லது நம்முடைய திறமைகளுக்கு மீறிய எதிர்பார்ப்புகள் இருக்கும்போதோநம்மை நாம் மனஉளைச்சலிலிருந்து விடுவித்துக்கொள்வது சிரமமாக இருப்பதை காண்கின்றோம்.

செயல்முறை:

குறிப்பாகசூழ்நிலைக்கு தேவையான போதும்ஆனால்பொதுவாக வாழ்க்கையிலும் கூடமனஉளைச்சலை போக்கும் வழியானதுதொடர்ந்தும் கவனத்துடன் இருப்பதாகும். கடினமான சூழ்நிலையின் போது என் மீது கவனம் செலுத்துவது முக்கியமாகும். ஆனாலும்சாதாரண சூழ்நிலையிலும் நான் என் மீது கவனம் செலுத்துவது முக்கியம்.  கவனம் செலுத்துவதுஎன்னை நான் சோதித்துமாற்றிக் கொள்ள செய்கின்றது. மேலும்இது மனஉளைச்சலிலிருந்து என்னை விடுவிக்கின்றது.