18.07.20

இன்றைய சிந்தனைக்கு.......

பணிவுத்தன்மை:

பணிவுத்தன்மை இருக்குமிடத்தில் பலருக்கு நன்மை உள்ளது.

சிந்திக்க வேண்டிய கருத்து:

பணிவுத்தன்மை உள்ள ஒருவர்கனிகள் நிரம்பிய மரமானது தலை குனிந்திருப்பது போலஇருக்கின்றார். அவரைச் சுற்றி உள்ள அனைவருக்கும் நன்மை செய்கின்றார். பணிவுத்தன்மையானது அனைத்து சூழ்நிலைகளிலும்  நமக்கு கொடுப்பதற்கு உதவுவதோடுநாம் கொடுக்கவேண்டியதைமற்றவர்கள் பெற்றுக் கொள்வதையும் சுலபமாக்குகின்றது.

செயல்முறை:

மற்றவர்களுடன் எனக்கு இருக்கும் அனைத்து தொடர்புகளிலும் எதையாவது எதிர்பார்ப்பதை விட என்னால் என்ன கொடுக்க முடியும் என்று பார்ப்பது மிகவும் முக்கியமாகும். அதன் பிறகுநான் மற்றவர்களின் விமர்சனத்திற்கு ஆளானாலும்கூடஎனக்கு பிரச்சனைகள் எதுவும் இருக்காது. பணிவுத்தன்மையானது என்னை சுலபமாக தலைவணங்க வைக்கின்றது.