23.07.20

இன்றைய சிந்தனைக்கு

 

உற்சாகம்

கவனக்குறைவிலிருந்து விடுபட்டு இருப்பது என்பது எப்பொழுதும் உற்சாகத்துடன் இருப்பதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

மற்றவர்கள் அவர்களுடைய வேலையில் கவனக்குறைவாக இருப்பதை நாம் பார்க்கும்போதுநாமும் கவனக்குறைவாக ஆகும் போக்கு நம்மிடமிருக்கிறது. மற்றவர்கள் பலவீனமானவர்களாக இருப்பதை பார்க்கும்போதுநாமும் அவ்வாறு இருப்பது ஏற்றுக்கொள்ளப்படும் என்று நினைக்கிறோம். அவ்வாறான கவனக்குறைவுநாம் உற்சாகமாக இருப்பதையும்மேற்கொண்டு முன்னேறுவதற்கு முயற்சி செய்வதையும் தடுக்கிறது.

செயல்முறை:

கவனக்குறைவு என்பதுஒருவரிடமிருந்து மற்றவரிடம் பரவும் தன்மைள்ளது. யாராவது கவனக்குறைவாக வேலை செய்வதை நான் பார்க்கும்போதுஎனக்குள் நான் திடமாக இருப்பதுடன்என்னுடைய வேலையில் தீவிர கவனத்தை செலுத்துவது அவசியம். இது என்னை உற்சாகத்துடன் முன்னோக்கி செல்ல உதவி செய்யும்.