26.01.23

இன்றைய சிந்தனைக்கு......

தயார் நிலையில் இருப்பது :

எப்போதும் தயார் நிலையில் இருப்பதென்றால் வெற்றிகான உத்தரவாதம் அளிப்பதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

எப்போதும் தயார் நிலையில் உள்ளவர்கள் சுறுசுறுப்பாக இருக்கிறார்கள், அதனால் எந்த ஒரு பணி வரும் போதும், அவர்கள் விரைவாக அதை புரிந்துகொண்டு அதில் வெற்றி அடைவார்கள். அவர்கள் நேரம் மற்றும் ஆற்றலை (energy) அதிகம் சிந்தித்து வீணடிப்பதில்லை. அவர்கள் பணியின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அதில் முழுமையாக ஈடுபட்டு வெற்றி அடைகிறார்கள்.

தீர்வு:

நான் எப்போதும் தயார்நிலையில் இருக்கும்போது என்னால் எளிதாக (easy) இருக்க முடிகிறது. நான் எளிதாக இருப்பதால், அனைத்து பணிகளும் எனக்கு எளிதானதாக தோன்றுகிறதுஅதனால் அந்த பணியின் வெற்றிக்கான முயற்சியும் எளிதானதாகிவிடுகிறது. அதனால் நான் நிறைய முயற்சி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் என்னுடைய சிறந்த பங்களிப்பினை அளிக்கின்றேன். இதனால் நான் அனைத்து சூழ்நிலைகளிலும் வெற்றியை அனுபவம் செய்கிறேன்