25.08.25

இன்றைய சிந்தனைக்கு......

உங்களுடைய பிராப்திகளின் சொரூபமாக நீங்கள் ஆகுவீர்களாக.

சிந்திக்க வேண்டிய கருத்து:

நாம் தினந்தோறும் சந்திக்கின்ற சிரமங்கள் அனைத்தையும் முகம் வெளிப்படுத்துகின்றது – ஒவ்வொரு பழுப்பு நிறக்கோடும் நாம் நம்முடைய உலகத்தினோடும் நம்மை சுற்றி உள்ளவர்களோடும் நாம் கொண்டிருக்கும் உறவுமுறைகளின் அடையாளமாகும்.  

செயல்முறை:

 இன்று என்னுடைய ஆன்மீக பிரப்திகளை என்னுடைய முகத்தின் மூலமாக வெளிப்படுத்துவேன் - என்னுடைய அமைதி, சந்தோஷம், ஞானம் மற்றும் ஆனந்தம். இந்த அனைத்து ஆன்மீகச் செல்வத்தின் ஜொலிப்பை அனைவரும் பார்க்கும்போது, அனைவரும் நன்மை அடைகின்றார்கள்.