26.08.25

இன்றைய சிந்தனைக்கு......

தைரியம்:

சில சமயங்களில், தைரியசாலியாக இருப்பதென்பது மற்றவர்களிடமிருந்து உதவியை ஏற்றுக்கொள்வதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

நாம் பழக்கப்பட்டதை விட மேலும் அதிகமான கோரிக்கைகளை சந்திக்கும்போது, பயம் பெருகுவதோடு, நம்மால் சூழ்நிலையை சந்திக்க இயலாதிருப்பதை நாம் காண்கின்றோம். அதன்பிறகு, நம்முள் இருக்கும் சக்திகள் பயத்திற்கு பின்னால் மறைந்துவிடுகிறது.

செயல்முறை:

என்னுள் இருக்கின்ற வளங்களை நான் விழிப்புணர்வில் வைத்திருந்து பாராட்டும்போதும், என்னால் அவற்றை அணுக முடிவதோடு, அவற்றை பயன்படுத்தவும் முடிகின்றது. இதற்கு தைரியம் தேவைப்படுகிறது. ஆனால், அதன்பிறகு, மற்றவர்கள் தானாகவே என்னுடைய உதவியால்  கவரப்படுவார்கள். மேலும் நான் முன்னர் இருந்தததை விட சிறப்பான நிலையில் இருப்பதை நான் காண்பேன்.